ராணிப்பேட்டை மாவட்ட ஓவியர் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பசுபதி தலைமை வகித்தார் நஞ்சுண்டேஸ்வரர் வரவேற்றார் காளிதாசன் முன்னிலை வகித்தார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணை பொதுச்செயலாளர் சேகர் பொருளாளர் ஆலோசகர் சேகர் கொள்கை பரப்புச் செயலாளர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி குறித்தும் எதிர்கால திட்டங்கள் குளித்தோம் ஆலோசனை வழங்கினார்கள்.