சசிகலாவுக்கு கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது சி.டி.ஸ்கேனில் தெரியவந்துள்ளது. ஆக்சிஜன் அளவு சீராகி இருக்கிறது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Sasikala tests positive for #COVID19 . Initially RAT & RT PCR declared her negative, today at Victoria CT scan showed strong indication of Covid, she was tested again, RAT negative, finally RT PCR positive