ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சூலூர் பகுதியில் உள்ள பிஞ்சிவாக்கம் பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் இடுபட்டனர்.
சரி வரக்கூடிய குடி தண்ணீர் வராத காரணத்தினால் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சென்னை அரக்கோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல்  ஈடுபட்டனர்.

இன்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை வீட்டுக்கு செல்ல இருந்த வாகனங்களை மரித்தும் அதேபோல அந்த பகுதியில் வரும் தொழிற்சாலை வெண்கள் மரித்தும் சாலை மறியலில் இடுபட்டனர், உடனடியாக காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தைக்கு பின்பு கலைந்தது சென்றனர்.