ஓச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியில் பெண் ஆசிரியர் மாயம்.
ஓட்டேரி அடுத்த மாமந்தூர் பகுதியில் பெண் ஆசிரியர் மாயம் போலீசார் விசாரணை கோரி அப்பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 24 ஆம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு வேலை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை திடீரென மாயமாகி விட்டார் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.

இதுகுறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.