வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டின் புஷ்பராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது முகாமினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிளாஸ்டின் புஷ்பராஜ் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் அங்கிருந்த குழந்தைகளின் பெற்றோரிடம் போலியோ சொட்டு மருந்து விடுவதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துரைத்தார் இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.