தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காகத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான விற்பனை அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.416 கோடிக்கு மது விற்பனை.போகி பண்டிகயான 13 ஆம் தேதி 147 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.
பொங்கல் பண்டிகையான 14 ஆம் தேதி 269 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் அன்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை 269.43 கோடி. அதிகபட்சமாகத் திருச்சி மண்டலத்தில் 56.39 கோடி விற்பனை.